KANNAKIPURAM
புலமெங்கிலும் புங்குடுதீவின் புகழ்பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com
திங்கள், 5 மே, 2025
ஞாயிறு, 4 மே, 2025
புங்கை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் இவற்றை செய்தது யார் செய்வது யார்
-------------------------------------------
உங்களுக்கே தெரியும் அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இத்தனைக்கும் காரணமானவரை தோற்கடிக்க வேண்டும் மது மாது போதை வஸ்து இவற்றை வழங்கி தனக்கென ஒரு சமூக விரோத இளைஞர் குழுவை வைத்துக் கொண்டு செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல கள்ள மாடு வெட்டுவது இறைச்சி யாக்கி ஏற்றுவது மக்கள் இல்லாத வீடுகளை உடைத்து களவாடுவது பொது நிறுவனங்களில் களவெடுப்பது நகைகள் வழிப்பறி உறுதிவு பாடசாலை ஆசிரியை நகையை பறித்தமை நல்ல முறையில் ஒழுங்காக இருந்து வந்த சிவன் கோவில் ஐயரை தனது கருவியாக பாவித்து சமூக வலைத்தளங்களில் கண்டபடி எழுத வைத்து இறுதியில் அவரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விட்ட கொடுமை மடத்து வெளி மீனவ குடும்பங்கள் இளைஞர்களை முருகன் கோவில் திருவிழாக்களில் தந்த இளைஞர் பட்டாளத்தை கொண்டு வாழ்வெட்டு நடத்தி நொறுக்கியமை வெளிநாடுகளில் இருந்து வரும் உதவி பணங்களை தனது உறவுகளுக்கு சொந்தங்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு யார் தந்தது என்று சொல்லாமல் தான் தந்தது போல் நடித்தமை முருகன் கோவில் சிவன் கோவில் நிர்வாகங்களில் இளைஞர்களை வைத்து குழப்பங்களை விளைவித்தமை கண்ணாடி என்ற ஒரு சமூக நலவாதியை கேவலப்படுத்தியமை ஊருக்கு நல்லது செய்வோரை இல்லாத கதைகள் சொல்லி சமூக வலைத்தளங்களில் ஐயரைக் கொண்டு எழுதி வந்தவை ஆதாரமாக ஐயர் இறந்தவுடன் அவர் நடத்திய அந்த வலைத்தளங்கள் அப்படியே நின்று இருப்பவை மக்களுக்கு தெரியும் ஐயர் இறந்ததும் அவர் பாவித்த சிம்காட்டை கைப்பற்ற போலீசுக்கும் கோட்டுக்கும் ஓடித்திரிந்தமை சிவன் கோயிலுக்கு சேர்த்த காசை தனது வங்கிக் கணக்கில் வாங்கியமை அதனை தானே செலவழித்து முடித்தமை கணக்கு காட்டாமல் இருப்பது அதனை மறைக்க கனடா சுவிஸ் வெளிநாட்டு நிர்வாகங்கள் மீது பழி சுமத்தியமே பகிரதன் என்ற கனடா சிவன் கோவில் நிர்வாகத்தவரை கேவலப்படுத்தி கூட்டத்தில் இளைஞரை வைத்து குழப்பம் ரவித்தமை ஐந்து கோடி எங்கே பகிர் கொள்ளையடித்த பணம் இங்கே என்று அவர்களை கேட்க வைத்தமை அரசாங்கம் வழங்கிய பணத்தை தனது உறவினரான தனி நபர் கட்டிய கோவிலுக்கு வழங்கியமை யாழ் நகரில் வாழ்கின்ற பணக்கார மக்களை ஊருக்கு வாகன வசதி செய்து அழைத்து வரும் வேடிக்கை அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் கொடுமை வெட்டுக்கெல்லாம் யார் கானம் காரணம் இவற்றை செய்வது யார் மக்களை உங்களுக்குத் தெரியும் யாழ் நகரில் வாழும் இவருக்கு எப்படி வட்டார வேட்பாளர் வெற்றியை கொடுப்பது பெரிய கோ----ஆக இருந்தும் இவர் இவ்வளவு சொந்த பணத்தை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் சொல்ல முடியுமா சிவன் கோயில் பணத்தில் நிர்வாகத்தில் இருக்கும் ----- வைத்திருந்தவை
வெள்ளி, 2 மே, 2025
புங்ககுடுதீவு உறவுகள் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் பாகம் ஒன்று
சனி, 26 அக்டோபர், 2024
ஈ பி டி பி க்கு மாபெரும் தோல்வி காத்திருக்கிறது மந்திரியாக முடியாத இக்கட்டான நிலையில் டக்ளசுக்கு தோல்வி பரிசு கிடைக்கும் _________________________